To My Dearest 💖
Happy Valentine's day wishes fraud .....
From 31st December 2025 our love started without ending, infinity ♾️ of affection and desires are there between us. Without you I never complete, you are the one who makes me smile. I love you my future. Forever our everlasting love, boundless affection, sometimes small fights and long-lasting happiness 😊 shared by us in our life. U are mine, my future, my everything, my love, my lifeline, my happiness, my world.
உன்னுள்ளே தொடங்கிய காதல் என்னுள்ளே கலந்து நீங்காத நினைவுகளும் ஆசைகளும் காலம் முழுவதும் நம்முள் வாழ வேண்டும். உனக்கேன நானும் எனக்கேன நீயும் இருக்க வேண்டும் இறுதி வரையும். என் முதலும் நீ முடிவும் நீயே. எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழப்பேன் உனக்காக எதற்காகவும் யார்க் காகவும் உன்னை இழக்கவும் மாட்டேன் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். உன் மீது நான் கொண்ட காதலின் அளவு கடலை விட ஆழமானது வானை விட நீளமானது. என்னவன் என்பதில் கர்வம் கொண்டேன் ஆனால் என்றும் உன்னிடத்தில் கர்வம் கொள்ள மாட்டேன் என் அன்பே....
உன் நிழலாக என்றும் உன்னுடன் இருப்பேன். உன்னுள்ளே துடிக்கும் இதயத் துடிப்பாகவும் இருப்பேன். உன் மனதில் சிறு துளி அளவு கஷ்டம் என்றாலும் என் இதயத் துடிப்பு நின்றுவிட்டது என்று அர்த்தம்.
A New Little Note 💕
ஒரு நாளும் சலித்து போனதே இல்லை நீயும்..... உன் அன்பும் ...
நீயென்றால் அவ்வளவு பிரியம் எனக்கு காலம் முழுவதும் தொடர நினைக்கும் உறவு நீ மட்டும் தான்.Thank you for coming into my life you are actually making me smile and laugh. Thank you for your understanding. Thank you for being my biggest support and then for your care with me . I really love u lot da fraud. You are the only man who can sacrifice everything for me .
முடிவே இல்லாத காதலும் பிரிவே இல்லாத வாழ்வும் அது உன்னோடு மட்டுமே.
"பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும்."
"என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும் இல்லையெனில் உன் அன்பு உள்ளவரை மட்டும் என் ஆயுள் போதும்"
Don't worry my dear I am always be with u . Forever I am yours no one will change it da . Love you lot and I miss you lot. 💕